தேனி அக் 24:
தேனி மாவட்டம் தேனியில் மிக கடுமையான மழை தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பொதுமக்கள் மாலை வேலைகளில் தங்கள் குடும்பத்திற்கு தேவையான புத்தாடைகள் பட்டாசுகள் இனிப்புகள் வாங்குவதில் மழையின் காரணமாக சுமார் 2 மணி நேரம் தேக்கம் இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



