By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி
திண்டுக்கல்மாவட்டம்

தமிழக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரி

Last updated: October 9, 2024 4:09 pm
October 9, 2024
70 Views
Share
SHARE

நிலக்கோட்டை அக்.09:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர் நத்தம் விஸ்வநாதன். வழிகாட்டுதலின் படி சொத்துவரி  உயர்வு மின்கட்டண உயர்வு  பத்திரப் பதிவு உயர்வு உள்ளிட்ட ஏழை எளிய பொதுமக்களை பாதிக்ககூடிய பன்மடங்கு கட்டண உயர்வுகளை உடனடியாக திரும்ப பெற கோரியும்  40 மாதங்களாக பொதுமக்களுக்கு எந்த ஒரு நலனையும் செய்யவில்லை எனக் கூறியும்  ஒன்றியச் செயலாளர் யாகப்பன் தலைமையில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளருமான உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி ஆகியோர் முன்னிலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

 

இந்தப் போராட்டத்தில் நகரச் செயலாளர்கள் தண்டபாணி சேகர். அம்மா பேரவை செயலாளர் மோகன்ராஜ் மற்றும்  மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட   1000-க்கும் மேற்பட்டோர். கலந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி  சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று கண்டனங்களை பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத் துறையின் செயல்களுக்கு நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கடும் கண்டனம்
கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா மற்றும் பால்குட ஊர்வலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது

June 28, 2025
104 Views
ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேலம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account