By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு
தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் “சென்னை சில்க்ஸ் குழுமம்” 50 கோடி ரூபாய் தொழில் முதலீடு

Last updated: November 13, 2025 6:30 pm
November 13, 2025
57 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 13 –

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 2500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் 50 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது “சென்னை சில்க்ஸ்” குழுமம்.

திருவாரூர் மாவட்ட மக்கள் வேளாண் தொழிலையே பிரதானமாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். விவசாயப்பணி முடிந்த பின் வேலை தேடி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொழில் முதலீடு மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு துறை அமைச்சரும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி.ராஜா இருவரும்
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய சொந்த மாவட்டமும், டெல்டாவின் முக்கிய அங்கமாகவும் திகழும் திருவாரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி,
பரவலாக்கப்பட்ட வளர்ச்சி என்ற உயர்ந்த நோக்கத்தோடு, கிராமப்புற பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் முன்னிலையில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் ஆடை உற்பத்தி அலகு
அமைத்திட “சென்னை சில்க்ஸ் குழுமத்துடன்” புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதன்மூலம் 2200 பேருக்கு நேரடியாகவும், 300 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இச்செய்தி அறிந்த மன்னார்குடி தொகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் கோட்டை சுவரை சுற்றி மின் விளக்குகள்: கலெக்டர் ரேவதி தொடங்கி வைத்தார்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி

July 17, 2024
112 Views
பணிகளுக்கு விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டி
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கிராம சபை கூட்டம்
கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account