By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராயக்கோட்டை அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு: பொதுவழி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ராயக்கோட்டை அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு: பொதுவழி அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ராயக்கோட்டை அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பு: பொதுவழி அமைக்க விவசாயிகள் கோரிக்கை

Last updated: August 22, 2026 5:27 pm
August 22, 2026
26 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக.22:

ராயக்கோட்டை அருகே எச்சம்பட்டி கிராமத்தில் ஓடை புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுவழிப்பாதை அமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எச்சம்பட்டி, எத்தனஅள்ளி உள்ளிட்ட கிராம மக்கள், சிங்கேரியம்மா கிணறு பள்ளத்தில் இருந்து போடம்பட்டி சாலை வரை உள்ள அரசு ஓடை புறம்போக்கு நிலத்தில் பொதுவழி அமைக்கக் கோரி பல ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் அப்பகுதியில் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது ஓடை புறம்போக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்யாமல், விவசாயி முனுசாமியின் பட்டா நிலத்தை மட்டும் அளவீடு செய்ததாக அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுவழி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், சில தனிநபர்கள் அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதனை அகற்றாமல் பட்டா நிலத்தை மட்டும் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர். கோழிப்பண்ணைக்கான மின்சார இணைப்பை துண்டிப்பதாக மின்வாரிய அதிகாரிகள் மிரட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, அரசு ஓடை புறம்போக்கு நிலத்தை முறையாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கான வழிப்பாதை அமைக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூருக்கு அருகே பூதலூரில் 44 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை கலெக்டர் ரேவதி வழங்கினார்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
விசிக அ.மாதேஷ்க்கு பிறந்தநாள் வாழ்த்து
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு

August 7, 2025
81 Views
ஊத்தங்கரை அருகே மண் திருட்டு; தாசில்தாரிடம் சமூக சேவகர் மனு
குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு
மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு கருத்துரை
புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account