By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Last updated: December 16, 2025 7:29 pm
December 16, 2025
51 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், டிச. 16 –

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் 25வது ஆண்டு யொட்டி அகஸ்தீஸ்வரம் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் டாக்டர் பிரியதர்ஷினி, தமிழ்த்துறை தலைவர் கு. இளங்குமார், வணிகவியல் துறை தலைவர் ஆர். தர்ம ரஜினி, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, நீல பாலகிருஷ்ணன், பொறியாளர் ரீஜன், பஞ்சாயத்து செயலாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பேரணியாக சென்று பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியை கல்லூரி தலைவர் ஜி.என். பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி என். எஸ். எஸ் திட்ட அலுவலர் சிவபாலன், என்.சி.சி அதிகாரி பிரபு மாறச்சான் பேராசிரியர் முருக பூபதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இரணியல் அருகே மர்ம கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
சுரண்டையில் வீடு, வீடாக பிரசாரம்: உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர்: தென்காசி திமுக வேட்பாளர் கலை கதிரவன் பேச்சு
செல்போன் பேச்சை கண்டித்த பெற்றோர்: மாடியிலிருந்து குதித்த மாணவி
கண்ணாடி பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசல்களை உடனடியாக சரி செய்திட அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
நாகர்கோயில் மாநகராட்சி பொறியாளரால் 11 கோடி நிதி இழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்

December 16, 2024
48 Views
வைகை விரைவு ரயில் எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு
முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
கண்டன் சாஸ்தா திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account