By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்
தமிழ்நாடுதருமபுரி

ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டும்: விற்பனையாளர்களுக்கு ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தல்

Last updated: May 27, 2026 7:22 pm
May 27, 2026
25 Views
Share
SHARE

தருமபுரி, மே 27 –

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொ. துரிஞ்சிப்பட்டியில் ரேஷன் கடையில் ஆய்வு செய்த ஆட்சியர் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களை பரிசோதித்து அதன் தரம் குறித்து விற்பனையாளரிடம் கேட்டறிந்தார்.

மேலும் பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைப கருவிகளை ஆய்வு மேற்கொண்டார். அரிசி உள்ளிட்ட அதியவாசிய பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்று குடும்ப அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார். அப்போது ரேஷன் கடைகளில் பொருட்களை எடை குறையாமல் வழங்க வேண்டுமென்று விற்பனையாளர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், ஆசாத், உதவி திட்ட அலுவலர் அருண்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜா, உமா, ரங்கநாதன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி விஜய் இன்ஸ்டிடியூட் சார்பில் செவிலியர் தின விழா கொண்டாட்டம்
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவி
தமிழ்நாட்டில் பன்னாட்டு தொழில் முதலீட்டால் இந்தியன் வங்கியின் சேவை உயர்வு பெற்றுள்ளது
நாகர்கோவிலுக்கு பிரதமர் மோடி 15ம் தேதி வருகை: ரோடு ஷோ நடக்கும் சாலையை டிஐஜி ஆய்வு
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

மேட்டுப்பட்டியில் தவெக பெயர் பலகை திறப்பு

January 3, 2025
48 Views
அரசு நலத்திட்ட உதவிகளை பால் வளத்துறை அமைச்சர்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட வாக்காளர் விழிப்புணர்வு விளையாட்டுகள்
தூத்துக்குடி மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account