By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
கனஂனியாகுமரி

வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்

Last updated: July 9, 2025 11:38 am
July 9, 2025
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 9 –

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிராமப்புறங்களில் 5 கிலோமீட்டர் அருகில் மக்கள் சென்று அஞ்சல் சேவையை பெறும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அஞ்சல் சேவையை முழுமையாகப் பெறும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி தோவாளை தாலுகா அழகியபாண்டிபுரம் ஊராட்சியில் 7/7/2025 அன்று வீரப்புலி (R.F) என்கிற புதிய கிளை அஞ்சல் அலுவலகம் தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜெயசங்கர் திறந்து வைத்தார். விழாவின் தொடக்கமாக அருமநல்லூர் கிளை அஞ்சலக அலுவலர் நிஷா தேவி வரவேற்புரை வழங்கினார். வீரபுலி சிஎஸ்ஐ சபை போதகர் ஞானசெல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

இதில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் வீரபுலி பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார். இறுதியாக நாகர்கோவில் மேற்கு உபகோட்ட கண்காணிப்பாளர் நிதீஷ் நன்றியுரை வழங்கினார்.

இதன் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்ட சேவைகள் பெறுவது முதல் அனைத்து அஞ்சல் சேவைகளையும் வீரபுலி (R.F) பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று
குளச்சல் போக்குவரத்து காவல்துறை அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

June 26, 2026
26 Views
மன்னராஜா கோவில்கொடைவிழா
சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.வி.மோகனசந்திரன்
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account