By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ

Last updated: December 6, 2024 10:48 am
December 6, 2024
45 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 5 

 

இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், தர்மபுரம் ஊராட்சியில் பால்கிணற்றான் விளையில் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில் அருகே பல்நோக்கு கட்டிடம் கட்டித்தர வேண்டுமென்றும், காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்து தர வேண்டுமென்றும், காற்றாடிதட்டு அருள்மிகு முத்தாரம்மன் கோவில் முன்பு புதிய கலையரங்கம் அமைத்து தர வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இக்கோரிக்கையினை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ. 10 இலட்சமும், காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ஸமார்ட் வகுப்பறை அமைக்க ரூ. 2 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் கோவில் முன்பு புதிய கலையரங்கம் கட்டுவதற்கு ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 7.50 இலட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

காற்றாடிதட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ. 2 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையினை தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.  

மேலும் தர்மபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேற்குறிப்பிட்ட பகுதிகளில் ரூ.17.50 இலட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வீராசாமி, ஒன்றிய கவுன்சிலர் புனிதா கலையரசன், வார்டு உறுப்பினர் செல்லபெருமாள், மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி பொறுப்பாளர் முருகன், கழக நிர்வாகிகள் சுகுமாரன், அக்சயாகண்ணன், ரபீக், ஊர்த்தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பால்குளம் அரசு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் கருத்தரங்கு
மக்கள் சேவை செய்து 30 ம் ஆண்டு துவக்க விழா
போலியான சித்த மருத்துவ சென்டர் மையங்களுக்கு சீல்
வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்
ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தொண்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் தின விழா

March 11, 2025
53 Views
சித்த மருத்துவ மாணவர்களோடு விழிப்புணர்வு
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி; பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சேவை பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account