By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்.
மதுரைமாவட்டம்

பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம்.

Last updated: June 1, 2024 12:13 am
June 1, 2024
119 Views
Share
SHARE

மதுரை மே 30,

 

மதுரை திருப்பரங்குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனை ஸ்டால் ரூ.18 லட்சத்திற்கு ஏலம். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இக்கோயிலில் 2024 ஜூலை 1 முதல் 2025 ஜூன் 30 வரையான சில்லரை குத்தகை உரிம பொது ஏலத்தில் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கோவிலில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை ரூ. 18 லட்சத்து 18 ஆயிரத்துக்கும், முடி சேகரிக்கும் உரிமம் ரூ. 4.25 லட்சம், உயிர் பிராணிகளை சேகரிக்கும் உரிமம் ரூ. 2 லட்சத்து 24 ஆயிரத்து 500, சரவணப் பொய்கையில் பரிகாரம், பால்குடம், காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலுக்கு ரூ. 95 ஆயிரம். எனவும் மலை மேல் காசிவிஸ்வநாதர் கோயிலில் கடைக்கு

 உரிமம் ரூ. 3 லட்சத்து 2 ஆயிரத்து 500, மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தேங்காய்பழம், பூஜைப்பொருள் விற்பனை உரிமம் ரூ. 1 லட்சத்து77 ஆயிரம், மலைக்குப்பின்புறம் பூங்காவிற்குள் கேப்டீரியா கேன்டீன் நடத்த கடைஎண் 1க்கு, ரூ 3.51லட்சம், கடை எண் 2க்கு, ரூ. 4. 82 லட்சம்,. கடைஎண் 3க்கு ரூ. 5. 21 லட்சம், கடைஎண் 4க்கு, ரூ. 5.89 ஆயிரம், கிரிவீதி புளியமரங்கள், பனைமரங்களின் மேல்பலன் அனுபவிக்கும் உரிமம் ரூ. 9 ஆயிரத்து 500க்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை கடந்தாண்டு ரூ. 10. 55 லட்சத்திற்கு ஏலம் போனது. ஆனால் இந்தாண்டு அதிக பட்சம் ரூ. 18. 18 லட்சம் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
“விஜய் சேதுபதி பேசுவதால் மட்டும் அரசியல் மாறிவிடாது”
We The Leaders அமைப்பின் சார்பில் மதுரை வைகை ஆற்றில் அண்ணாமலை தலைமையில் தூய்மை பணியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
வேலூரில் ஆக்சிஸ் பேங்க் 2வது கிளை திறப்பு விழா
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி; பேராசிரியர் துரை நீலகண்டன் உரை

July 2, 2025
255 Views
நான்கு கோடி பெறுமான சொத்து மோசடி
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
பிள்ளைகளை தாக்கிய மத போதகர் சிறையில் அடைப்பு
பதவி உயர்வு பெற்ற 25 உதவி காவல் ஆய்வாளர்களுக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account