By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்
மதுரைமாவட்டம்

கறுப்பு துணி கட்டியபடி தெருக்களில் போராட்டம்

Last updated: November 18, 2024 10:35 am
November 18, 2024
48 Views
Share
SHARE

மதுரை மாநகர் பீ.பி. குளம் முல்லைநகர், நேதாஜி மெயின்ரோடு, முன்னாள் ராணுவத்தினர் குடியிருப்பு ஆகிய பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 2500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் காலத்தில் முல்லை நகர் பகுதி மக்களுக்கு எம்.எல்.ஏ கோ. தளபதி மற்றும் திமுகவினர் தங்கள் பகுதிக்கு பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி தமிழக அரசை கண்டித்தும், தங்கள் பகுதியை நீர்நிலைப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதியாக வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரியும்

முல்லை நகர் பகுதி மக்கள் தெருக்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இரவு பகலாக தெருக்களில் சமைத்து உண்டு தங்கி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் முல்லைநகர் பகுதி மக்கள் 6 ஆவது நாளாக வாயில் கறுப்புத் துணியை கட்டியபடி தெருக்களில் குடியேறும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதில் ஏராளமான பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
கூடலூர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்ற செளந்தர்யா என்பவருக்கு பாராட்டு விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தைக்காப்பள்ளி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

July 1, 2024
73 Views
மருது சகோதரர்கள் குரு பூஜையை
குமரியின் குலசேகரப்பட்டணம் புலவர் விளை
இஸ்ரேல்-காசா மோதல்
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account