By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி
கனஂனியாகுமரிமாவட்டம்

பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் மனைவி

Last updated: September 27, 2024 10:15 am
September 27, 2024
62 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 27,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே மூதாட்டி கழுத்தறுத்து கருணை கொலை பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் பராமரிக்க தவறியதால் நோயின் தாக்கத்தில் அலறி துடித்த மனைவியின் அழு குரலை கேட்டு கண் பார்வை இழந்த கணவர் மனைவியை கத்தியால் கழுத்தறுத்து கருணை கொலை செய்து விட்டு கண் கலங்கியபடி தானும் தற்கொலை முயற்சி – இரணியல் போலீசார் விசாரணை –

 

கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே உள்ள ஆசாரிவிளை கிராமத்தை சேர்ந்தவர் 90-வயதான சந்திரபோஸ் பனையேறும் தொழிலாளியான இவரது மனைவி லெட்சுமி இந்த தம்பதியருக்கு 3-பெண் 3-ஆண் என ஆறு பிள்ளைகள் உள்ள நிலையில் ஆறுபேருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்

 

சந்திரபோஸ் பனையேறும் தொழில் செய்து வந்ததோடு மனைவி லெட்சுமியுடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் தனது வருமானத்தில் மனைவியை பராமரித்து வந்த நிலையில் கழிந்த 3-வருடங்களுக்கு முன் வயது முதிர்வால் நோய்வாய்பட்ட லெட்சுமி படுத்த படுக்கையாகியுள்ளார்

 

பார்த்து பார்த்து வளர்த்த 6-பிள்ளைகளும் தாயை பராமரிக்க தவறிய நிலையிலும் சந்திரபோஸ் தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று தனது மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் வயது முதிர்வால் சந்திரபோஸ் வேலைக்கு செல்ல முடியாமல் படுக்கையான தனது மனைவியையும் பராமரிக்க முடியாமல் ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார்.

 

தாய் தந்தைக்கு தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்று பராமரிக்க முன் வராத பிள்ளைகள் ஆறு பேரும் மாதம் ஒருவர் என ஷிப்ட் முறையில் உணவு மட்டுமே வழங்கி வந்ததாக கூறப்படுகிறது

 

இதற்கிடையே கழிந்த மூன்று மாதங்களுக்கு முன் சந்திரபோஸிற்கு இரு கண் பார்வையும் சுத்தமாக பறி போன நிலையில் மனைவியை சுத்தமாக பராமரிக்க முடியாமல் போகவே மனைவியின் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு அலறி துடித்து வந்துள்ளார்.  இரவு நேரங்களில் இருவரும் இயற்கை உபாதைகள் கூட கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர் இதனால் சந்திரபோஸ் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வந்துள்ளார்

 

இந்த நிலையில் நேற்று காலை உடல் முழுதும் ஏற்பட்ட புண்ணால் வலி தாங்க முடியாமல் மனைவி லெட்சுமி அலறி துடித்து அழுதுள்ளார் மனைவியின் அழு குரல் கேட்டு வேதனையின் உச்சத்திற்கே சென்ற சந்திரபோஸ் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளும் கண்டு கொள்ளவில்லை இனி வாழ்ந்து என்ன பலன் என்று கண் தெரியாத போதும் தட்டு தடுமாறி வீட்டினுள் இருந்த கத்தியை எடுத்து வந்து படுக்கையில் கிடந்த தனது மனைவியை கழுத்தறுத்து கருணை கொலை செய்துள்ளார்

 

இளைய மகன் சாந்தகுமார் மதியம் உணவு கொண்டு சென்ற போது சந்திரபோஸ் கண் கலங்கியபடி வீட்டின் முன் அமர்ந்திருப்பதை கண்டு விசாரித்துள்ளார் ஆனால் அவர் பதில் ஏதும் பேசாததால் வீட்டிற்குள் சென்று பார்த்த போது தாய் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் மூதாட்டி லெட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சந்திரபோஸ் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்

 

90-வயதான சந்திரபோஸ் நோய்வாய்பட்டு கண் பார்வை இழந்து காணப்பட்டதால் அவரை கைது செய்து இரணியல் சிறைக்கு அனுப்பாமல் மற்றொரு ஆம்புலன்ஸில் சிகிட்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 

பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் தாய் தந்தையை, பராமரிக்க தவறியதால் தந்தை விபரீத முடிவை தேடிக்கொண்ட சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
க. சுந்தர். எம்எல்ஏ தங்க மோதிரம் பரிசளிப்பு
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்
ராமநாதபுரத்தில் நாளை காமராஜர் 51 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அறிக்கை
நவீன ஆடு அடிக்கும் தொட்டி பயன்பாட்டுக்கு வருமாபொதுமக்கள் எதிர்பார்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகிருஷ்ணகிரிமாவட்டம்

திருநாவுக்கரசு ஆசிரியரின் 2ம் ஆண்டு நினைவு அஞ்சலி

May 14, 2025
74 Views
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
கோயில் முன்பு பக்தர்கள் தொடர் போராட்டம்
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account