By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தின தமிழ் செய்தி எதிரொலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தின தமிழ் செய்தி எதிரொலி
கனஂனியாகுமரிமாவட்டம்

தின தமிழ் செய்தி எதிரொலி

Last updated: September 17, 2024 10:47 am
September 17, 2024
127 Views
Share
SHARE

 நாகர்கோவில் செப் 17

 

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பரத்தில் பேருந்து நிறுத்தத்தில் 2 பெண்கள் கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்தை வாலிபர்கள் துரத்தி சென்று பேருந்தை வழிமறித்து ஒட்டுனருக்கு தவறை சுட்டி காட்டி அறிவுரை வழங்கிய வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தின தமிழ் நாளிதழ் செய்தியாக வெளியிட்டு இருந்தது. தற்போது தின தமிழ் செய்தி எதிரொலியாக 

அரசு பேருந்து ஒட்டுனர் ஸ்டீபன், நடத்துனர் மணிகண்டன் ஆகிய இருவரையும் நாகர்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரு பெண்கள் கையை காட்டி பேருந்தை நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றதால் அப்பகுதி இளைஞர்கள் பேருந்தை விரட்டி சென்று ஓட்டுனரின் தவறை எடுத்துரைத்து அதை வீடியோவாக வெளியிட்டு நடவடிக்கை எடுக்க கோரி இருந்தனர். எனவே இந்த சம்பவம் தின தமிழ் நாளிதழில் செய்தியாக வெளிவந்திருந்தது. இந்நிலையில்   பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் மீது போக்குவரத்து கழக மேலாளர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததால் மற்ற பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அச்சத்தில் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
இரணியலில் கஞ்சா தடுப்பு சோதனை: 1.55 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது!
மின்சார வாகன சார்ஜ் நிலையம் சென்னையில் அறிமுகம்
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாத நிறைவு விழா
108 திவ்ய தேசங்களில், 23வது ஆலயமான, ஆமருவியப்பன்ஆலய திருத்தேரோட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு

March 11, 2025
67 Views
தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்
உலக இதய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account