By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிலையத்தில் உலக மனநல தினத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பேருந்து நிலையத்தில் உலக மனநல தினத்தை
தென்காசிமாவட்டம்

பேருந்து நிலையத்தில் உலக மனநல தினத்தை

Last updated: October 11, 2024 11:16 am
October 11, 2024
73 Views
Share
SHARE

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆலடி அருணா நர்சிங் மற்றும்  கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது விழிப்புணர்வு பேரணி ஆலங்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா முன்னிலையில் நடைபெற்றது பேரணியை தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் கொடியசைத்து துவங்கி வைத்தார் விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நடை பயணமாக சென்று சக்தி நகரில் முடிவடைந்தது விழிப்புணர்வு பேரணியில் மனநல நோய் எந்தெந்த காரணங்களால் மக்களுக்கு ஏற்படுகிறது அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அடித்து மாணவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர் விழிப்புணர்வு பேரணியில்  தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் ,தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், குத்துக்கல்வலசை திமுக ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், தென்காசி காங்கிரஸ் நகரத் தலைவர் மாடசாமி ஜோதிடர் , காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ் ,ஈஸ்வரன் மற்றும் காங்கிரஸ், திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
புதுக்கடை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்: போலீசார் விசாரணை
தேனி மெயின் ரோட்டில் முடக்குச்சாலை
தேசிய பத்திரிக்கை தினம் அனுசரிப்பு
காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தொடர் மழை காரணமாக பூதப்பாண்டி மலைப் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம்

June 18, 2025
78 Views
தேசிய ,மாநில அரசியல் கட்சியினர் ஆலோசனை
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
முன்னாள் எம் எல் ஏ , வாலாஜாபாத் கணேசன் சாமி தரிசனம்
குடிதண்ணீர்சப்பளை நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account