By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!
மாவட்டம்வேலூர்

மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா!

Last updated: July 2, 2024 3:48 pm
July 2, 2024
136 Views
Share
SHARE

வேலூர்-02

 

காட்பாடி சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி வகுப்பில் இந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நிறுவனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் தி. அரவிந்தன் தலைமையில் நடைபெற்றது. 

விழாவில் சிறப்பு விருந்தினராக, குடியாத்தம் ஜிடிஎம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய. டாக்டர். எல். பிரதாபன்  கலந்து கொண்டு,

பொதுத்தேர்வின் காரணமாக சிலம்ப பயிற்சி வகுப்புகளை புறக்கணிக்காமல் தொடர்ந்து பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொண்டும், 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியும் பெற்ற மாணவர்களை பாராட்டி நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

இதை த்தொடர்ந்து பேசிய அவர், மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்தும் சிலம்பக் கலை போன்ற கலைகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்பதால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பெருகும் என்றும்  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  

நிகழ்சியில் பயிற்சியாளர்கள்  கே. திவாகர், ஜி.புவனேஷ், டி.விக்னேஷ்வரன், எஸ்.சஞ்சய் , ஆர். லோகநாதன், சிங்கத்தமிழன் சிலம்ப பயிற்சி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
புதுக்கடையில் மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
தொண்டி தமுமுக மமக அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழா
சூலூர் பேரூராட்சியில் உறுதிமொழி எற்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ செருவலிங்க அய்யனார் கோவில் 3ம் ஆண்டு களரி படைப்பு விழா

March 3, 2025
82 Views
மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் மாநில செயற்குழு கூட்டம்
புனித சவேரியார் பேராலய திருவிழா
டெல்லியில் புதிய முதலமைச்சர் பதவியேற்பு விழா
21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account