By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
கனஂனியாகுமரி

குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.

Last updated: May 9, 2025 11:10 am
May 9, 2025
75 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் 7 முதல் 10 நாட்கள் வரை வரவில்லை.. இதனை தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்க வேண்டும்.மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.குடி நீர் தட்டுப்பாடு நிலவி வருவதை போர்க்கால அடிப்படையில் பொதுமக்களுக்கு சரி செய்ய வேண்டும். குடிநீர் பொது மக்களின் அத்தியாவசிய பயன்பாட்டில் ஒன்று, இதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.. மேலும் வலம்புரி குப்பை கிடங்கில் குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நாள் ஒன்றுக்கு இரண்டு சுற்று தான் நடைபெறுகிறது அதை மூன்று சுற்றாக மாற்றி அதிகப்படியான குப்பைகளை ஒரு நாளொன்றுக்கு குறைந்தது 1000 டன் குப்பையாது பிரித்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் மாநகராட்சி ஆணையாளர், பொறியாளர்களிடம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ கோரிக்கை வைத்துள்ளார்கள்.. இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சதீஷ் , தினகரன் , ரோஸிட்டா திருமால் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

காணிமடத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்
பள்ளிக்கு சென்று வருகிறேன் எனக் கூறி சென்ற இரு மாணவர்கள் காணவில்லை
ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் ஆட்சியருக்கு கோரிக்கை
அருமனை அருகே கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
மக்களை தேடி மருத்துவம் திட்டம் தோல்வி. தளவாய் சுந்தரம் விமர்சனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

July 31, 2026
19 Views
உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து
திமுகவுக்கு ஓட்டு கேட்ட நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகருக்கு வலை
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
தீ விபத்தினால் தங்களது உடைமைகளும் புத்தகங்களும் நகை பணம் தீயில் கருகிப்போனதை கண்டு கண்டு கதறி அழுத குழந்தைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account