By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

78 வது பிறந்தநாள் விழா: ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் மரியாதை

Last updated: February 24, 2026 7:38 pm
February 24, 2026
65 Views
Share
SHARE

தென் தாமரைக்குளம், பிப். 24 –

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தோப்பில் ஜெயலலிதா படத்திற்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் வக்கீல் பார்த்தசாரதி தலைமை வகித்தார். திரைப்பட இயக்குனர் அன்பழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி எம்எல்ஏ தளவாய் சுந்தரம் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் சாமி தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதி நிர்வாகி சாமி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், பொருளாளர் தங்கவேல், வக்கீல் ராஜேஷ், பாஜக ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை
கன்னியாகுமரியில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை
திருச்சி எஸ்பியாக டொங்குரோ பிரவீன் உமேஷ் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

திருக்கோவில் கோபுரம் விமானங்களுக்கு ஒளியூட்டும் விளக்குகள்

July 3, 2024
131 Views
சாய் கிருஷ்ணா பள்ளியின் 15ஆவது ஆண்டு விழா
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
திருப்புவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக விநாயகர் ஊர்வலம்
விமான நிலைய போக்குவரத்து துறை கட்டுப்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account