By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சர்வதேச இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாம்
மாவட்டம்

சர்வதேச இணைய வழி குற்ற விழிப்புணர்வு முகாம்

Last updated: December 2, 2024 9:22 am
December 2, 2024
59 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில்,

வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

“மாணவர்கள் எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் இணைய வழி குற்றத்திலிருந்து தப்பிக்க முடியும்.1930 என்ற எண்ணிற்கு பாதிக்கப்பட்ட உடனே புகார் செய்ய வேண்டும்.இதனை வயதான உறவினர்கட்டு தெரிவியுங்கள் என்றார்,வேந்தர்.

துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் பேசுகையில், மாணவர்கள் இணைய வழி தொடர்புகளில் பொறுப்புடனும், கவனத்துடனும் செயல்படக் கூறினார்.

விழாவில் சிறப்பு விருந்தினர் மாவட்ட கண்காணிப்பாளர் டி.கண்ணன் பேசுகையில்,

“இருசக்கர வாகனப் பயணத்தில் ஹெல்மெட் அணிதல், போதைப் பொருட்களை ஒழித்தல், 

சைபர் கிரைமில் ஏமாற்றாது, ஏமாறாது இருத்தல், ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும்.. மேலும் இணைய வழியில் கவனக்குறைவே பண இழப்பிற்கு காரணம்” என்றார் எஸ்.பி.

பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கே.அசோகன் ,மாவட்ட  காவல் துணை கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்.மீனா வரவேற்புரையும், நன்றியுரையும் வழங்கினார்

1000 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை தொடங்கி வைத்தார்
யூடியூப்பில் சசிகலாவை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாமில்

November 29, 2024
52 Views
சங்கரன்கோவில் அம்பேத்கர் நகர் நியாய விலை கடை ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்காகபேச்சுப்பாறை அணையில் இருந்து 850 கன அடி நீர் திறப்பு
போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் திட்டத்தில் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account