By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்

Last updated: March 7, 2025 11:47 am
March 7, 2025
51 Views
Share
SHARE

குளச்சல், மார் – 7

 

 நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கமலேஷ் (19). சம்பவ தினம் இவரும் அம்மாண்டி விளை பகுதியை சேர்ந்த இவரது நண்பரான கல்லூரி மாணவர் ராஜன் (21) என்பவரும் பைக்கில் திங்கள் நகருக்கு சென்றனர். பின்னர் அவர்கள் இரணியல் வழியாக நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். பைக்கை கமலேஷ் ஓட்டினார். ராஜன் பின்னால் அமர்ந்திருந்தார்.

       வெள்ளி சந்தை அருகே உள்ள உன்னங்குளம் என்ற பகுதியில் செல்லும் போது முன்னால் சென்று கொண்டிருந்த ராமன் புதூரை  சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்ற பைக் மீது கமலேஷ் பைக் மோதியது. இந்த விபத்தில் மூன்று பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 

      அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கமலேஷ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், முருகேசன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜன் சிறுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மகளிர் அணி துணை அமைப்பாளர் சின்னத்தாய்க்கு பிறந்தநாள் விழா
புதுக்கடை அருகே செல்போன் நம்பர் தர மறுத்த பெண்ணுக்கு அடி உதை: தடுக்க முயன்றவர் மீதும் தாக்குதல்
கோழி கழிவுகளால் துர்நாற்றம்வீசும் நிலை
தண்ணீர் இல்லாமல் வறண்டுகிடக்கும்கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம்
குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தானியங்கி இரத்த மாதிரி கிருமி பரிசோதனை கருவி

December 9, 2024
50 Views
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
மீனவ காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்.பி யின் 54 வது பிறந்த நாள்
இந்தித் திணிப்பு எதிர்ப்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account