By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

Last updated: July 25, 2025 10:28 am
July 25, 2025
62 Views
Share
SHARE

மயிலாடுதுறை, ஜூலை 25 –

மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் சின்ன செங்குந்தர் வீதியில் எழுந்தருளியிருக்கும் ராஜகாளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திருநடன உற்சவம் வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. முன்னதாக இன்று காலை ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலய வாயிலில் கும்மியாட்டம் மகுடி ஆட்டம் நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் பழங்கள் மாவிலக்கு தீபமிட்டு வழிபட்டனர். தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு தோப்பு தெரு ருத்ராவதியார் ஆலயத்தில் சென்றடைந்தது.

தொடர்ந்து தினமும் ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் திருநடன நடைபெறுவது வழக்கம். இந்த திருநடன உற்சவமானது வருகின்ற 31-ம் தேதி
ஒன்பதாம் நாள் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருநடன உற்சவம் நிறைவு பெறும். இதில் திரளான பக்தர்கள் ஆர்வத்துடன் வந்து திருநடன உற்சவத்தை கண்டு களித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு மகாயாகம் மற்றும் கலசபிஷேகம்
தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார்
டாஸ்மாகில் மு.க.ஸ்டாலின் படத்தை ஒட்ட வந்த பா.ஜ.க
இலவச மெட்ரிகுலேசன் பள்ளி ஆண்டு விழா
கிழக்கு ஒன்றிய கழகப் பொது உறுப்பினர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில்

October 22, 2024
78 Views
நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி
வணிக மையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
கரும்பாட்டூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு மதுபான கடையை அகற்ற தமிழக அரசுக்கு பொதுமக்களுக்கு கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account