By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா
தூத்துக்குடிமாவட்டம்

ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா

Last updated: March 12, 2025 9:21 am
March 12, 2025
60 Views
Share
SHARE

உரிமை த்துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழா  : அமைச்சர் கீதா ஜீவன்

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் வழங்கும் விழா மற்றும் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு  தூத்துக்குடி மாவட்ட சமூகநல துறை சார்பில் 2024-2025 ஆம் நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட 276 பயனாளிகளுக்கு ரூ.1,79,40,000/- மதிப்புள்ள தங்க நாணயம் மற்றும் ரூ.1,10,75,000/- நிதியுதவியும் ஆக மொத்தம் 2,90,15,000/- நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் 167 பயனாளிகள் பட்டம் முடித்தவர்களும் மற்றும் 109 பயனாளிகள் பத்தாம் வகுப்பு படித்தவர்களும் பயன்பெற்றனர்.பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது பெண் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழ் சமுதாயம் வளரும் என முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பெண்களுக்கு கட்டணம் இல்லா பேருந்து, மாதம் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை  இதனால் பெண்கள் தங்கள் சொந்த செலவுக்கு யாரிடமும் கையேந்த வேண்டாம் என்றார் 

இந்தியாவில் 12 மாநிலங்கள் முதலமைச்சர் திட்டத்தை பார்த்து வியந்து அவர்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு உதவி தொகை, தமிழ் சமுதாயம் வளரவேண்டும் என முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்றார்.இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கேண்டயன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ரவிசந்திரன், சமூக நலம் அலுவலர் பிரேமலதா, உதவி ஆணையர் (மேற்கு) வெங்கடாசலம், திமுக மாநகர செயலாளர் அனந்த சேகரன்மற்றும் துறைசார்ந்த அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மாணாக்கர்களுக்கு விழிப்புணர்வு.
பொதுத்தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்று தமிழகத்தில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
ரஜினியின் கண் பார்வைதேடி திருமங்கலம் ரசிகரின் புதிய முயற்சி
ரயில்வே பயணிகள் சங்க நிர்வாகிகளுடன் ரயில்வே திட்டங்கள் குறித்து எம் பி கலந்தாலோசனை
திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் கடற்கரையில் வட மாநில வாலிபர் சடலம்; போலீசார் விசாரணை

November 10, 2025
66 Views
பேருந்து வசதியே இல்லாத ஊருக்கு அரசு பஸ் இயக்கம்
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைத்தார் கலெக்டர்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நவீன காது ஒளி கருவி
ஒருங்கிணைந்த URPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account