By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
திண்டுக்கல்மாவட்டம்

11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது

Last updated: September 30, 2024 10:24 am
September 30, 2024
52 Views
Share
SHARE

நிலக்கோட்டை செப்.30: 

திண்டுக்கல் மாவட்டம் காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியில் அன்னை அகாடமி சார்பில் நடந்த விழாவில் 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது.

மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்களை தேர்ந்தெடுத்து கௌரவிக்கும் விதமாக  

கல்லூரியில் நடந்த விழாவில் அன்னை அகாடமி சார்பில் 11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது வழங்கப்பட்டது,

 

அந்த வகையில் சிறப்பாக பணியாற்றி வரும் பேராசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாக  சிறந்த பேராசான் விருது  வழங்கும் நிகழ்ச்சியில்   கல்லூரி இயக்குனர் மேகராஜன் தலைமை வகித்தார், ஆடிட்டர் சரவணப்பெருமாள், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலை நேர கல்லூரியின் பேராசிரியர் மகேந்திர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

 

இதனைத் தொடர்ந்து 

திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார்,

நிகழ்ச்சியில் மாவட்டத்திலுள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் சிறப்பாக பணியாற்றிய 11 பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது மற்றும் நினைவு பரிசுகள்  வழங்கி வாழ்த்தினர், மேலும் இந்நிகழ்ச்சியில் தனியார் கல்லூரி முதல்வர் வெற்றிவேல் உட்பட

பல்வேறு பள்ளி கல்லூரி பல்கலைகழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள்  பலர் கலந்து கொண்டனர்.  

விழா நிறைவில் ஆசிரியர் செந்தாமரைக்கண்ணன் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
3 இளம் வாலிபர்கள் பரிதாப பலி
கூட்டுறவு சங்கத்தில் மாட்டுப் பொங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்
காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

பயனாளிகளுக்கு அரசு நல திட்ட உதவி

July 7, 2024
150 Views
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
மதுரை விளாச்சேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account