By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி
ஈரோடு

தமிழ்நாட்டின் உரிமையை மீட்க ஓரணியில் தமிழ்நாடு திட்டம் – அமைச்சர் முத்துசாமி பேட்டி

Last updated: July 3, 2025 7:00 pm
July 3, 2025
59 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 3 –

தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை திட்டத்தின்படி பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சு. முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட மத்திய, வடக்கு செயலாளர்கள் நல்ல சிவம், தோப்பு வெங்கடாசலம், ஏ.ஜி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ, தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டின் உரிமையை மீட்க எடுக்கும் முன்னெடுப்பாக ஓரணியில் தமிழ் நாடு திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்து உள்ளார். இதில் பொதுமக்களை தி.மு.க.வினர் நேரடியாக சந்திக்க உள்ளனர். அப்போது பொதுமக்களிடம் 6 கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் அளிக்கும் பதிலை குறித்து கொள்வார்கள். மேலும், பொதுமக்களை சந்தித்தோம் என்பதற்கு ஒரு ஸ்டிக்கர் வழங்கப்படும். வீட்டின் உரிமையாளர் அனுமதியோடு அந்த ஸ்டிக்கர் கதவில் ஒட்டப்படும்.

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதை மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது நமது கடமையாகும். இதில் இளைஞர்கள் பலர் பங்கேற்கின்றனர். 3-ந் தேதியில் இருந்து பூத் வாரியாக பொதுமக்களை முகவர்கள் நேரடியாக சந்திக்கின்றனர். இதில் பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கை களும் தனியாக சேகரிக்கப்படும். இந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மதம், கட்சி. பாகுபாடு இல்லாமல் தமிழ் நாட்டை பாதுகாக்கும் உணர்வுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் கட்சி உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பஞ்சாயத்தில்சிறப்பு கிராம சபை கூட்டம்
உண்ணாவிரத போராட்டத்தை அண்ணாமலை கைவிட வேண்டும்
திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் மாணவர்களுடன் ஈரோடு ஆட்சியர் கலந்துரையாடல்
வரிவசூலில் ஈரோடு மாநகராட்சி 3 வது இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

ரூ. 30.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

January 29, 2025
46 Views
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் யார்? முட்டி மோதும் தலைகள்; தட்டி தூக்க காத்திருக்கும் இளம் தலைமுறையினர்
மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கி வைத்தார் கலெக்டர்
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா அரசை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
திருப்புவனம் பழையூர் நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account