By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Last updated: June 28, 2024 9:16 am
June 28, 2024
82 Views
Share
SHARE

அரியலூர், ஜூன்:26

 

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் திங்கள் கிழமை  நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 479 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

முன்னதாக சமூக பாதுகாப்புத் திட்டம் சார்பில், அரியலூர் வட்டம், வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த மகாலெட்சுமி, கரையவெட்டி கிராமத்தை சேர்ந்த திவ்யபிரியா மற்றும் செந்துறை வட்டம், வஞ்சினபுரம் கிராமத்தை சேர்ந்த ரீத்திஸ் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்ததை தொடர்ந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1,00,000-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  நீரில் மூழ்கி இறந்த மகாலெட்சுமி என்பவரின் தாயார் ராஜகாந்தி, திவ்யபிரியா என்பவரின் தாயார் செந்தாமரைச்செல்வி, ரித்தீஸ் என்பவரின் தாயார் ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் வழங்கினார்.

 

தொடர்ந்து, கோயம்புத்தூர், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் தமிழ்செல்வம் மற்றும் நான்காம் ஆண்டு பயிலும் ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ரவீந்திரன் ஆகியோருக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.50,000-க்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.  

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீட் குறித்து சிபிஐ விசாரணை தேவை
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை
திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுவர் பூங்கா; முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
குத்தாலம் திரௌபதி அம்மன் ஆலய 106ம் ஆண்டு தீமிதி திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ 1 கோடி பெறப்பட்டது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இராமநாதபுரம்தமிழ்நாடு

ஏர்வாடி தர்காவில் 852ம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்று விழா

April 29, 2026
21 Views
கோவை போத்தனூர் அருகே பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர் என்று நினைத்து கொசு மருந்து கலந்த தண்ணீர் குடித்த டாஸ்மாக் ஊழியர் பலி
“கலையோடு விளையாடு”திறன் மேம்பாட்டு போட்டி
தேமுதிக 20 ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account