By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் தமிழக மக்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!!

Last updated: May 27, 2024 11:04 am
May 27, 2024
81 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 27

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பாக தமிழகமக்கள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தங்க குமரவேல் தலைமை தாங்கி னார். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவா ணன் ,தமிழ்நாடு மக்கள் விடுதலை நிர்வாகிகள் கவி முருகன், பழனி வேல் ,முருகேசன்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

   ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருவதோடு திருவள்ளுவர் உள்ளிட்ட புலவர்களை அவமதித்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் கோஷங்கள், எழுப்பப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

கதவணி ஊராட்சியில் கலைஞரின் பிறந்தநாள் விழா
கயத்தாறு அருகே 700 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் மூலம்
கன்னியாகுமரி நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

October 2, 2025
24 Views
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account