By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

Last updated: June 25, 2024 11:09 am
June 25, 2024
97 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 23

 

நாகர்கோவில் இடலாக்குடி மாலிக்தீனார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்கான். ஹோட்டலில் பணியாற்றி வந்தார்.இவர் நேற்று நள்ளிரவு வேலை முடிந்து நாகர்கோவில் தம்மத்துக்கோணம் பகுதியை சேர்ந்த டேனியல் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார் நாகர்கோவில் நாகராஜா கோயில் சாலையில் இருந்து தபால் நிலைய சந்திப்பு பகுதியில் வந்து திரும்பும் போது, அந்த வழியாக வந்த வாகனம் இவர்களின் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த ரியாஸ்கான், டேனியல் ஆகிய இருவரும் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தனர்.அந்த வழியாக வாகனங்களில் சென்ற சிலர் விபத்து  குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயம் அடைந்தவர்களை மருத் துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர் ஆனால் சிறிது நேரத்தில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
இசைத் தமிழ் சொற்பொழிவு கருத்தரங்க நிகழ்ச்சி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை
ரூ.32.5 இலட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில்

December 12, 2024
35 Views
தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
ஐயப்பன் கோயில் மண்டல பூஜை கொடி ஏற்றம்
பிளஸ் டூ தேர்வில் பரமக்குடி நகரில் கீழ முஸ்லீம் மேல் நிலைப் பள்ளி முதலிடம்
கொடைக்கானலில் இந்திய ஜனநாயக கட்சியின் 16-ஆம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account