By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” உலக சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > “வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” உலக சாதனை
சென்னைமாவட்டம்விளையாட்டு

“வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ” உலக சாதனை

Last updated: January 23, 2025 9:28 am
January 23, 2025
137 Views
Share
SHARE

சென்னை, ஜன-21, அர்ஜுனா ஆர்ச்சரி( வில் வித்தை )அகாடமி மற்றும் வேர்ல்ட் யங் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்  நடத்திய உலக சாதனை வில்வித்தை போட்டி  அதன் நிறுவனரும், பயிற்சியாளருமான ரத்தின சபாபதி ஏற்பாட்டில் சென்னை நொளம்பூரில் நடைபெற்றது.

 

 இச்சாதனை போட்டியில்  ஆர்.கே.சாய் ஸ்ரீ கார்திக்,  ஆர்.கே. சந்தான பாலன்,  தன்விதாமாலினி,, நிதீஷ், ஸ்ரீ சம்யுக்தா,  , தன்ஷிகா, லிகில் சரண் , எம்.வி .புருஷோத்தமன்,  கவின் வீரசேனன் ஆகிய சிறுவயது போட்டியாளர்கள் 

 12 நிமிடம் 12 வினாடிகளில் 144 அம்புகளை ஏய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர் .

 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி  கருணாநிதி, 

தமிழ்நாடு ஃபிட்னஸ் ஸ்டுடியோ அசோசேசியன் தலைவர் ஃபகத் ஜஹாங்கீர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் .மேலும் இந்நிகழ்ச்சி நடுவராக தமிழ்நாடு பெண்கள் உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் சித்ரா அரவிந்தன் செயல்பட்டார்.

 

பின்னர் முன்னாள் காவல்துறை அதிகாரி  கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:- 

 

அனைவருக்கும் ஏதோ ஒரு திறமை உள்ளுக்குள் இருக்கும் அதை பல்வேறு விளையாட்டின் மூலமும் கலைத்திறன் மூலமும் வெளிப்படுத்தி உலகறிய செய்கின்றனர் .

இந்த வகையில் வில்வித்தை என்பது நமது பாரம்பரிய வீர விளையாட்டுக் கலைகளில் ஒன்று . பழங்கால வீரத்தின்   அடையாள விளையாட்டாகவே அது விளங்குகிறது .

இந்த பாரம்பரிய விளையாட்டுக் கலையை அர்ஜுனா ஆச்சாரி அகடமி சிறு வயது பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன் . இளம் வயது பிள்ளைகளை  இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் போது நல்ல எண்ணங்கள் வளரும். எதிர்காலத்தில் நேர்மறை எண்ணங்களால் நம் சமுதாயம் மேம்படும். 

குறிப்பாக 12 நிமிடம் 12 வினாடிகளில் 144 அம்புகளை ஏய்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறச் செய்வதில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளித்து பெரும் பங்காற்றிவரும் நிறுவனர் மற்றும்  பயிற்சியாளர் ரத்தின சபாபதிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

  

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும்  இளம் வீரர்கள் மாநில அளவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும் உலக அளவிலும் பல வெற்றியைப் பெறுவதற்கு இந்நிகழ்ச்சி வழிவாக்கும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கூட்டமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா
மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காணொலிக் காட்சி வாயிலாக, புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருநெல்வேலிமாவட்டம்

மஞ்சப்பை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

July 12, 2024
103 Views
காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா பொறுப்பு
32.80லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கல்வி ஓவியங்கள்
நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பின் 22 வது ஆண்டு விழா
பொது இடத்தில் வைத்து மது அருந்தியவர்கள் மீது வழக்கு பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account