By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி
கோயம்புத்தூர்மாவட்டம்

கொடிசியாவில் ரா மேட் இந்தியா 2024 கண்காட்சி

Last updated: September 6, 2024 12:52 pm
September 6, 2024
332 Views
Share
SHARE

கோவை செப்:05

 

நாட்டின் முதன்மையான மூலப் பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான கண்காட்சியாக திகழும் ரா மேட் இந்தியா 2024 வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கொடிசியா தொழில் காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.

 

இதனை ஒட்டி தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் மெட்டீரியல் ஹேண்டிலிங் உபகரணங்கள் தளவாடங்கள் தொடர்பாக நடைபெறும் நாட்டின் மிகச் சில கண்காட்சிகளில் ஒன்றாக ரா மேட் இந்தியா திகழ்கிறது.

 

இத்துறை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை விற்போரும் வாங்குவோரும் சந்திக்கும் வகையிலும் இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் ஆன ஒரு பி2 பி கண்காட்சியாக இது அமைய வேண்டும் என்பதுதான் கொடிசியாவின் நோக்கம் கோயம்புத்தூரில் ஏராளமான சிறு திரு கோயில்கள் நடுத்தர மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன இந்த தொழிற்சாலைகள் தங்கள் தரத்திற்கும் துல்லியமான தயாரிப்பு திறனுக்கும் பெயர் பெற்றவை ஆகும் ஆட்டோமொபைல் டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங் பவுண்டரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அடிப்படை கட்டமைப்பு தகவல் தொழில்நுட்பம் விவசாயம் ரயில்வே வான் சார்ந்தவை பாதுகாப்பு எண்ணை மற்றும் எரிவாயு ஆகிய ஆய்வு மற்றும் மேம்பாடு என்று பல துறை சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

 

அந்த வகையில் மேற்கண்ட தொழிற்சாலைகள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சி நாட்டிலேயே முக்கியமான மூலப்பொருட்கள் மற்றும் ஆதார வளங்களுக்கான ஒரு கண்காட்சியாக திகழ வேண்டும் என்பது கொடிசியாவின் நோக்கம் இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் அந்த மூன்று நாட்களும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் பார்வையாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்வது அவசியம் இந்த கண்காட்சியில் சுமார் 10,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது சுமார் 150 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த செய்தியை திரு வி சரவணகுமார் தலைவர் ரா மேட் இந்தியா அவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

111 நாட்களாக போராடும் அரசு ரப்பர் தொழிலாளர்கள்
திருச்சி ஐஜி அலுவலகம் அருகே தம்பதியினர் சாலை மறியல்
248 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி
காவேரிப்பட்டினத்தில் பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
திருப்பரங்குன்றம் உண்டியல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேட்டுப்பாளையம் பிரதான சாலை தட்ட பள்ளம்

November 6, 2024
54 Views
கமுதி அருகே அபிராமத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து‌ மக்கள் முஸ்லீம்கள் பங்கேற்பு
குமரியில் 4 தொகுதிகளுக்கு பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அறிவிப்பு
மக்கள் குறை தீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
ரிலையன்ஸ் டிஜிட்டல் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் 5ஜி 3 மாடல்கள் சென்னையில் அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account