By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை
ஈரோடுகல்விதமிழ்நாடு

கொங்கு வேளாளர் கல்வி நிறுவன அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ரூ. 5 கோடி கல்வி ஊக்கத்தொகை

Last updated: April 24, 2026 7:09 pm
April 24, 2026
53 Views
Share
SHARE

ஈரோடு, ஏப். 24 –

கொங்கு வேளாளர் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் சார்பில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி, கொங்கு பொறியியல் கல்லூரி, கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு தொழில் பயிற்சி நிறுவனம், கொங்கு நேஷனல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, கொங்கு இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக்கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையும், அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்கள் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கி கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முழு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பெருந்துறையில் கல்லூரி கலையரங்கில் நடந்தது.

இதில் சென்னை வருமானவரித்துறை ஆணையர் (வரிவிலக்கு) பிரேமானந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1504 மாணவர்களுக்கு ரூ.5.7 கோடி மதிப்பிலான பரிசுத் தொகையை வழங்கி பேசினார். அறக்கட்டளையின் தலைவர் தேவராஜன், செயலாளர் சத்திய மூர்த்தி, பொருளாளர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினர்கள், அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
இலவச கண் சிகிச்சை முகாம்
மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு!
குறும்பனை கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கிய பள்ளி மாணவி: 2ம் நாளாக தேடும் பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

முக்கடல் அணையில் நீர்மட்டம் சரிவு: நாகர்கோவில் பகுதிக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படும் அபாயம்

March 25, 2026
34 Views
தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
ஆம்பூர் பிரியாணி 9வது கிளை திறப்பு விழா
மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு
குமரி கண்ணாடி கூண்டு பாலம் பராமரிப்பு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account