By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்
ஆன்மிகம்மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம்

Last updated: May 9, 2024 1:34 pm
May 9, 2024
159 Views
Share
SHARE

மதுரை மே 9,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவம் வரும் 13ஆம் தேதி துவங்கியது என கோயில் இணை கமிஷனர் /செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் வைகாசி வசந்த உற்சவம் வருகிற 13ம் தேதி முதல் 22 ம் தேதி நடைபெறும். 13ம் தேதி முதல் 22 ம் தேதி முடிய 1-ஆம் திருநாள் முதல் 9-ஆம் திருநாள் வரை பஞ்ச மூர்த்திகளுடன் மாலை 6 மணி அளவில் திருக்கோயிலிலிருந்து புது மண்டபம் சென்றும் அங்கு பத்தியுலாத்துதல் தீபாராதனை வகையறா முடிந்தும் பின் அங்கிருந்து எழுந்தருளி, நான்கு சித்திரை வீதி சுற்றி திருக்கோயில் சேத்தியாவர். மே 22ஆம் தேதி காலையில் புதுமண்டபம் எழுந்தருளி பகலில் தங்கி வழக்கம் போல் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதி சுற்றி கோயில் வந்து சேருவர். மேலும், 23 ம் தேதி முதல் 25ம் தேதி திருஞானசம்பந்தர் திருவிழாவும் 25ம் தேதி காலையில் திருஞானசம்பந்தர் திருநட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்களின் நான்கு ஆவணி மூல தமிழாடுதாவேசந்த உற் வீதி புறப்பாடாகியும் அன்று இரவு திருஞானசம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி நான்கு ஆவணி மூல வீதிகளிலும் திருவீதி உலா புறப்பாடாகும். மே 13 முதல் 25ஆம் தேதி முடிய வசந்த உற்சவம் நடைபெறுவதால், கோயில் சார்பாகவோ உபய தங்கரதம் உபயதிருக்கல்யாணம் ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
அருள்மிகு களியங்காடு சிவன் கோயில் திருவிளக்கு பூஜை
மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்
மதுரையில் டங்ஸ்டன் திட்டத்திற்காக ஒரு பிடி மண்ணை
வலையன்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் ‌கோவிலில் 4 மணமக்களுக்கு இலவச திருமணம்

July 3, 2025
29 Views
விளாத்திகுளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
முதல் முறையாக அதிநவீன வசதிகளுடன் கூடிய லக்ஸ்
IIT-JEE ADVANCED தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி
திமுக தலைவர் கருணாநிதி நினைவு நாள் அனுஷரிப்பு; மாற்று திறனாளி கண்ணீர்; மருங்கூரில் நெகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account