By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

Last updated: July 8, 2026 7:49 pm
July 8, 2026
41 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 8 –

கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் சார்பில் மாவட்டத்திற்குட்பட்ட மாணவ மாணவியர்களுடன் காஃபி வித் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக குறள் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே கலந்துரையாடினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில்: மாணவர்கள் தங்களை எப்போதும் தாழ்த்தி மதிப்பிடக் கூடாது. தங்களின் இலக்குகள் எப்போதும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். உயர்ந்த இலக்குகளை நோக்கி உங்கள் பயணம் இருக்க வேண்டும். கல்வியை முடித்துவிட்டு ஏதோ ஒரு வேலைக்குச் சென்றால் போதும் என்ற குறுகிய எண்ணம் மாணவர்களிடம் இருக்கக் கூடாது. தங்களின் திறமைகளின் மீது சுய சந்தேகம் கொள்ளாமல், எப்போதும் பெரிய விஷயங்களை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும். நமது இலக்கு உயரமாக இருந்தால் மட்டுமே, நம்மால் அடுத்தடுத்த நிலைகளை எட்ட முடியும். தங்களை தாழ்வாக நினைத்துக் கொண்டால், வளர்ச்சி தடைபடும்.

இலக்குகளை சரியாக தேர்ந்தெடுத்து, சரியான பாதையில் பயணிக்க வேண்டும். தேவையற்ற கவனச்சிதறல்களுக்கு இடம் கொடுக்காமல், படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்குள் ஒரு சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். சுதந்திரம் என்பது நல்லது, ஆனால் அது தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது. வாழ்க்கையில் பெரிய இடங்களை அடைய வேண்டும். என பேசினார்.

தொடர்ந்து தமிழ் வழியில் பயின்று கல்வியிலும், கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு வருடந்தோறும் காமராஜர் விருது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2024 – 25 ஆம் கல்வியாண்டில் தமிழ் வழியில் பயின்று, கற்றல் அடைவுகளிலும் கல்வி இணை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கிய நம்முடைய மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு முடித்த 15 மாணவர்களுக்கு காமராஜர் விருது பாராட்டு சான்றிதழும், ரூ.10,000 -க்கான காசோலையும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 15 மாணவர்களுக்கு ரூ.20,000-க்கான காசோலையும் கலெக்டர் வழங்கினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கோவை ஈஷா ஆதியோகி சிலை முன்பு சமுதாய மேம்பாட்டுக்கான ஒரு மருத்துவ விழிப்புணர்வு
புதுகிராமம் அருகே ரூ. 7.80 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம்; அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் பூமி பூஜை
தஞ்சாவூரில் கரகாட்டம், மயிலாட்டத்துடன் வாக்காளர் விழிப்புணர்வு
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற கொத்தனார் விமான நிலையத்தில் கைது
கூட்டுறவு அதிகாரியை மிரட்டியதாக வழக்கு; ராஜேஷ் குமார் எம்எல்ஏ கோர்ட்டில் ஆஜர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கலைஞரின் வீடு கனவு திட்டம்

July 17, 2024
174 Views
வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம்
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
நன்னிலம் வட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் கருகும் நிலை
குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account