By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு காவிரியின் உயிர் காக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் போராட்டம்

Last updated: July 6, 2026 8:26 pm
July 6, 2026
8 Views
Share
SHARE

கோவை, ஜூலை 06 –

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தபால் அனுப்பும் போராட்டம் மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை தற்போது மிகக் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையில், இந்திய அரசியல் சாசனத்தின் 143-ஆம் பிரிவின்கீழ், காவிரி தொடர்பான முக்கிய சட்ட மற்றும் அரசியல் சாசனக் கேள்விகளை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்புமாறு தங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

மேலும் 1991 ஆம் ஆண்டு ஜூன் 25 அன்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பை செயல்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், கர்நாடக அரசு அரசியல் சாசனத்தின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணான சட்டத்தை இயற்றியது.

அந்தச் சூழ்நிலையில், அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் இந்திய அரசியல் சாசனத்தின் 143-ஆம் பிரிவின்கீழ் 27.07.1991 அன்று உச்சநீதிமன்றத்திடம் கருத்துரை கோரினார். அந்த நடவடிக்கை காவிரி விவகாரத்தில் மிக முக்கியமான சட்ட முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றம் காவிரி நடுவர் மன்றத்தின் அதிகாரத்தை உறுதிப்படுத்தி, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பளித்தது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆற்றூர் – அருமனை சாலையில் வாழைகள் நட்டு மீன் பிடித்து வாலிபர்கள் போராட்டம்
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
சிம்ஸ் மருத்துவமனையின் இந்தியாவின் முதல் தூக்கவியல் மையத்தை ஐஸ்வர்யா ராஜேஷ் தொடங்கி வைத்தார்
காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோரிக்கை!!
களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் சமூகப் பணித்துறை முதலாம் ஆண்டு மாணவர்களின் அறிமுக நிகழ்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் மேம்பால சீரமைப்பு பணியினை பார்வையிட்ட தளவாய் சுந்தரம் எம்எல்ஏ

May 17, 2024
129 Views
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றம்
சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ திறப்பு விழா
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account