By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளியில் குடல் புழு நீக்க தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மேல்நிலைப் பள்ளியில் குடல் புழு நீக்க தின விழா
மாவட்டம்

மேல்நிலைப் பள்ளியில் குடல் புழு நீக்க தின விழா

Last updated: August 28, 2024 11:44 am
August 28, 2024
93 Views
Share
SHARE

சங்கரன் கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து

தேசிய குடல் புழு நீக்க தின விழா நடந்தது . 

மாவட்ட சுகாதார அலுவலர்  மருத்துவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி,மாவட்ட தாய்சேய் நல அலுவலர் கோமதி, மாவட்ட பூச்சியல் வல்லுனர். ராமலிங்கம் ,வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பால குமார், பள்ளி தலைமை ஆசிரியை கீதாவேணி ,திமுக நகர செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு குடல் புழு நீக்க தினத்தை முன்னிட்டு அல்பண்டசோல் மாத்திரைகளை வழங்கினர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் மகாலட்சுமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சமுத்திரம், நகராட்சி கவுன்சிலர் முப்பிடாதி, சுகாதார ஆய்வாளர் ஆனந்த் ராஜ், சுபாஷ்,குகன் பகுதி சுகாதார செவிலியர் சாந்தி , நகர்ப்புற செவிலியர் இந்திராகாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுதந்திர தின விழாவினை முன்னிட்டு பூமி பூஜை துவக்க விழா
புதுக்கடையில் கடன் வாங்கிய நகை பணத்தை திருப்பி கேட்ட கணவன் மனைவி மீது தாக்கு வழக்கு பதிவு
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
இறந்து கிடந்த மூதாட்டி குறித்து காவல்துறையினர் விசாரணை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா மாற்றம்; புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி அஞ்சல் துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம் 29ம் தேதி வரை நடக்கிறது

July 23, 2026
9 Views
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ பேரணி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி
கன்னி பூ சாகுபடி முற்றிலும் அழியும் நிலை
நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் துப்புரவு தொழிலாளி அடித்து கொலை; 8 மாதங்களுக்கு பின் கொலையாளி கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account