By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு

Last updated: February 22, 2025 2:13 pm
February 22, 2025
59 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 22

 

 மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி மகன் சகாயகிங்சன் (24).  இவருடைய அக்காள் அஸ்வினி அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு தவணை முறையில் இன்வெர்ட்டர் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமல்ராஜ் முறையாக தவணை கட்டவில்லை என தெரிகிறது.

     இது குறித்து அஸ்வினி தனது தம்பியுடம்  கூறியுள்ளார். இந்த நிலையில்  சகாய கிங்ஸன்,  அமல்ராஜ் வீட்டுக்கு சென்று தவணை தொகையை கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த அமல்ராஜ், பிரவீன் (33) வெலிங்டன் (53), ஜெசிமா (50) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி சகாயகிங்சனுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

      இது குறித்து சகாய கிங்சன் மனவளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாலிபரை மிரட்டிய அமல்ராஜ் உட்பட 4 பேர் மீது போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி.
சன்பீம் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
50-ஆயிரம் மதிப்பிலான நவீன கொசு வலைகள்
பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா‌
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் 221வது நினைவஞ்சலி அனுசரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தர்மபுரியில் அனைத்து வார்டு வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி

July 15, 2024
100 Views
நிழல் தாங்கல் மணிமண்டப கோபுரம் அடிக்கல்
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
சிறுசிறு பள்ளங்களை உடனுக்குடன் சீரமைப்பு பணிகள்
நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தருமபுரி கிழங்கு மாவட்டச் செயலாளர் அசோகன் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account