By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்
ஆன்மிகம்தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்

Last updated: May 16, 2026 12:51 pm
May 16, 2026
7 Views
Share
SHARE

தேனி, மே 16 –

தேனி மாவட்டம், வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவில் (15.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத்சிங், பாரம்பரிய உடை அணிந்து திருத்தேரோட்டத்தினை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டத்தில் முக்கிய திருவிழாவாக ஆண்டுதோறும் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழா கடந்த 12.05.2026 வெகுவிமர்சையாக தொடங்கப்பட்டு, வருகின்ற 19.05.2026 வரை நடைபெறவுள்ளது.

மேலும், இத்திருவிழாவில் பக்தர்கள் அம்மனை தரிசித்துவிட்டுச் செல்லும் வரை பாதுகாப்புப் பணியில் ஆண், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர இடையூறு ஏற்படாதவண்ணம் உள்ளே சென்று, வெளியே வருவதற்கு தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் பக்தர்களின் பார்வைக்கு நன்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு, ஒலி பெருக்கியின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் விழாவினை நேற்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் பாரம்பரிய உடை அணிந்து துவக்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், பொதுமக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரிஐங்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், பேரூராட்சித்தலைவர்கள் கீதாசசி (வீரபாண்டி), மிதுன்சக்கரவர்த்தி (பழனிசெட்டிபட்டி), கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், உதவி ஆணையர் (இந்துசமய அறநிலையத்துறை) ஜெயதேவி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன், வட்டாட்சியர் (தேனி) சதீஸ்குமார், செயல் அலுவலர்கள் இளங்கோவன், சுபிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புனித தோமையார் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
பெண்ணை தாக்கியவர் கைது
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
கம்பத்தில் நிர்வாகி பொறுப்பு நிறைவு பாராட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

அமிர்தா பள்ளி மாணவர்கள் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்

September 18, 2024
73 Views
கோயில்களில் உறங்கிக் கொண்டிருந்த பெண்களின் தங்கச் சங்கிலிகளை திருடி தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண் கைது
பாலக்கோடு அருகே விபத்தில் தொழிலாளி சாவு
வேலூர் மேல்மொணவூர் பல்லவன் கல்வியியல் கல்லூரியில் 15 ஆம் ஆண்டு விழா.
ஜூன் 21ஆம் தேதி16.ம் ஆண்டு துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account