By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாலிபரை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாலிபரை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

வாலிபரை தாக்கிய காதலியின் உறவினர்கள் மீது வழக்கு

Last updated: April 26, 2025 7:31 pm
April 26, 2025
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஏப்- 23

மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் டார்வின் குமார் (28). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதல் முடிவு ஏற்பட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின் டார்வின் குமார் வெளிநாட்டு சென்று விட்டார்.
ஆனால் இவருடைய பழைய காதலிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கு டார்வின் குமார் தான் காரணம் என பழைய காதலின் குடும்பத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் சமீபத்தில் டார்வின் குமார் வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

நேற்று அவர் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த இரண்டு பேர் சரமாரியாக டார்வின் குமாரை தாக்கினர். படுகாயம் அடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து டார்வின் குமார் அளித்த புகாரின் பேரில் மேக்காமண்டபத்தைச் சேர்ந்த ஜெனிட்டோ (28) ராபர்ட்சன் (30) ஆகியோர் மீது கொற்றிக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இவர்கள் டார்வின் குமாரின் முன்னாள் காதலின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீமந் அகஸ்திய மாமுனிவர் மகா குருபூஜை பெருவிழா
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் அறுவடை
மருத்துவ சங்கம் சார்பில் சாலை விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

வைத்தீஸ்வரன் ஆலய கும்பாபிஷேக விழாவில்20000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்

May 8, 2025
29 Views
கீழக்கரை பகுதிகளில் பான் மசாலா குட்கா பறிமுதல்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு
தீ பற்றி எரிந்ததில் மூன்று இருசக்கர வாகனங்கள் நாசம்
மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account