By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
சென்னைமாவட்டம்

52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா

Last updated: August 29, 2024 6:21 pm
August 29, 2024
69 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் – 27,

சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52 வது ஆண்டு திருவிழா வருகின்ற ஆகஸ்ட் 29 ஆம் நாள் வியாழக்கிழமை அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளம் உள்ள திருக்கொடியை பவனியாக கொண்டு வரப்பட்டு புனிதம் செய்யப்பட்ட பின் திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயர கொடிக் கம்பத்தில் சென்னை மயிலை உயர் மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைப்பார் . 

ஒவ்வொரு ஆண்டும்  மையம் கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டும் இறைவேந்தல் ஆண்டாகவும் யூபிலிஆண்டின் நிறைவாகவும் கொண்டாடப்படுகிறது.

 கொடி விழாவில் தொடங்கி நலம் பெறும் விழா, பக்தர்கள் சபை விழா,தேவ அழைத்தல் விழா,  உழைப்பாளர் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர் விழா, குடும்ப விழா,அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு வழி ஜெப வழிபாடுகளுடன் காலையிலிருந்து மாலை வரை தொடர் நடைபெறும் . சிறப்பு நவ நாட்களில் திருபலி மற்றும் தேர்பவணியும் நடைபெறும் .செப்டம்பர் 7ஆம் நாள் மாலை ஐந்து முப்பது மணிக்கு சென்னை மயிலை மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஏனைய உயர் மறை மாவட்ட குழுக்களோடு இணைந்து கூட்டு திருப்பலியும் அனைத்து தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் தேர் பவணியும் நடைபெறும் .

செப்டம்பர் 8ஆம் தேதி அன்னையின் பிறந்த நாளும் திருத்தலத்தின் 53வது ஆண்டு விழா தொடக்கமும் கொண்டாடப்படும் .

 

மேலும் வார விடுமுறை நாட்களில் இவ்விழா நடப்பதால் காவல்துறையினர்  பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்கள் . பொதுமக்கள் காவல் துறையினருக்கு  ஒத்துழைப்பு அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

 

திருத்தல அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருளப்பா தலைமையில் இத்திருத்தல அடுத்த தந்தையர்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்டோர் தொண்டர்கள் பங்கு மக்கள் என அனைவரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் அருட் தந்தைகள் பிரான்ஸில் சேவியர், சைமன் சில்வஸ்டர், மைக்கேல்துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
ஆசிரியர்களால் சமத்துவப் பொங்கல் விழா
பரதநாட்டிய சிறப்பு நடன பயிற்சி
மார்த்தாண்டம் விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் படுகாயம்
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தென்காசி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு: முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தொடங்கி வைத்தார்

March 11, 2026
26 Views
டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
அண்ணா பகுத்தறிவு மன்றத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
பி ஆர் செந்தில்குமார் அவர்களது பிறந்தநாள் விழா
மாற்றுப் பணி ஆசிரியர்கள் பள்ளியில் பணியில் சேர வேண்டும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account