By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து தவறி விழுந்து மெடிக்கல் ஊழியர் பலி

Last updated: April 30, 2026 12:09 pm
April 30, 2026
54 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஏப். 29 –

ஆளூர், தோப்புவிளையை சேர்ந்தவர் ராஜகுமார் (59) கூலிவேலை செய்துவருகிறார். இவர் தற்போது அஞ்சுகிராமம் அருகே உள்ள புன்னார் குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு நந்தகுமார் (20) என்ற மகனும் ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

நந்தகுமார் தென்தாமரைகுளத்தில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் சம்பவத்தன்று வீட்டில் மதிய உணவு சாப்பிடுவதற்காக அவரது மோட்டார் சைக்கிளில் வடுகன்பற்று – சாமிதோப்பு சாலையில் வரும் போது கவர்குளம் தேரிவிளையில் வைத்து நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் நந்தகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிட்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சையில் இருந்தவர் நேற்று முன்தினம் (28.04.2026) இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து அவரது தந்தை ராஜகுமார் தென்தாமரைகுளம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதையடுத்து போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் 124 வது பிறந்தநாள் விழா கோலாகலம்: ச.ம.க சார்பில் மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
பளுகல் அருகே விடுதியில் விபச்சாரம்: பெண் உட்பட 5 பேர் கைது
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் உலகின் முதல் நவீன கண் அறுவை சிகிச்சை
பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் வாகனத்தை துவங்கி வைத்தார் பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகன்.

May 7, 2025
99 Views
ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்
கிருஷ்ணகிரி -மக்கள் குறை தீர்க்கும் நாள்
மின் கம்பிகளின் உராய்வை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் கையாண்ட புதிய டெக்னிக்!அரசுக்கே டப் கொடுக்கும் அதிகாரிகள்
ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account