By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

Last updated: March 12, 2026 6:29 pm
March 12, 2026
32 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார்ச் 12 –

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட குருப்பரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்ளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சுமார் 460 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.

கடந்த பல தலைமுறைகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் இவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்பட வேண்டும் என கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியின் திட்ட ஒருங்கினைப்பாளர் ஸ்ரீராமுலு தலைமையில் கிராம மக்கள் பட்டா கேட்டு போராடி வருகின்றனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு அரசும் நடவடிக்கை எடுக்காததால் பதிக்கப்பட்ட மக்கள் குருபரப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நூறு ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு பட்ட வழங்கிட வலியுறுத்தி கண்டன கோசங்களை எடுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ ராமுலு குருபரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சர்வே எண்.17, 55, 58 ஆகிய சர்வே எண்களில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் சுமார் 460 பேருக்கு பட்டா இல்லாமல் வசித்து வருகின்றனர்.

இவர்கள் வசித்து வரும் வீடுகளுக்கு இலவச பட்டா கேட்டு கால் நூற்றாண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும் இது வரை எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது இப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இல்லையில் வருகின்ற 16-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாரர் அடையாள அட்டை ஆகியவற்றினை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாசியரிடம் ஒப்படைத்து அனைத்து வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதோடு யாரையும் வாக்கு சேகரிக்க வரவிட மாட்டோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

அப்போது குருபரப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தன், வே முருகன்,
செந்தில், கிருஷ்ணன், வேடியப்பன், வெங்கடேசன், பாபு பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றபயனாளி
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு
திருச்சி வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயா சுவாமி கோவிலில் நாளை தெப்பத் திருவிழா அதனை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது

May 8, 2025
52 Views
கச்சத்தீவு பிரச்சனை குறித்து ஏன் குரல் கொடுக்கவில்லை; மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் திமுக மீது குற்றச்சாட்டு
வில்லுக்குறியில் கேரளா அரசு பஸ் மோதி முதியவர் உயிரிழப்பு
சாலை பணியை நிறைவு செய்ய கோரிக்கை
ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பல லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account