By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்
தருமபுரி

காரியமங்கலம் ஒன்றியம் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம்

Last updated: August 26, 2025 4:29 pm
August 26, 2025
36 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 26 –

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளுப் பட்டியில் அரசு தொழில் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கப்பட்டு தற்காலிகமாக அங்குள்ள சமுதாயக் கூடத்தில் இந்த அரசு தொழில் பயிற்சி நிலையம் செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் ரூ.25.43 கோடி மதிப்பீட்டில் இந்த அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு காரிமங்கலம் ஒன்றியம் கொள்ளுப் பட்டியில் அரசு தொழில் பயிற்சி நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கொள்ளும் பட்டியில் நடந்த விழாவில் ஆட்சியர் குத்துவிளக்கேற்றினார்.

பின்னர் புதிய கட்டிடம் கட்டப்படும் இடத்தினை ஆட்சியர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், காரியமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வர் சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சங்கர், நிர்வாகிகள் அன்பழகன், கண்ண பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
அதியமான் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு
குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்

October 27, 2024
54 Views
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால்
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா
குளச்சல் அருகே மருத்துவக் கல்லூரி ஊழியருக்கு கத்தி குத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account