By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
தருமபுரிமாவட்டம்

தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்

Last updated: June 13, 2024 10:48 am
June 13, 2024
81 Views
Share
SHARE

தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்

 

குடிநீர் வழங்க வலியுறுத்தி கேட்ட பெண்களை அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அள்ளி வீசிய டேங்க் ஆப்ரேட்டர். தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இது குறித்து பலமுறை பஞ்சாயத்து தலைவர் டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்டோரிடம் முறையிட்டனர். ஆனால் பெண்களிடம் டேங்க் ஆபரேட்டர் ஒரு சில அருவருக்கத்தக்க வார்த்தைகளை பயன்படுத்தி இழிவாக பேசி உள்ளார் என கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் தங்கள் கிராம மக்களுக்கு குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும் எனவும் டேங்க் ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரூரில் இருந்து திருப்பத்தூர் சென்னை செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் நடுவே கற்களும் வைக்கப்பட்டன. இது குறித்த தகவல் அறிந்து வந்த அரூர் காவல்துறையினர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பின்பு தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் கொடுத்ததால் இந்த சாலை மறியல் கைவிடப்பட்டன. சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ.மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி கூட்டரங்கில்
மயிலாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி
தினசரி 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர்.க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கொடி அசைத்து துவக்கி வைத்தார்..
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

November 23, 2024
54 Views
ஊட்டச்சத்து மாதம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
குளச்சல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபர் மீது தாக்குதல்
திருவண்ணாமலையில் ஏரி நீர்வரத்து கால்வாய் மேம்படுத்தும் பணி; அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account