By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு

Last updated: February 26, 2026 6:07 pm
February 26, 2026
40 Views
Share
SHARE

விளாத்திகுளம், பிப்ரவரி 26 –

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு, விளாத்திகுளம் அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பழம், பிஸ்கட், இட்லி, கேசரி உள்ளிட்ட உணவு பொருட்களை முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில்: அம்மாவின் பிறந்த நாளை நாங்கள் பல்வேறு வகையில் கொண்டாடினாலும் கூட எங்களுக்கு அம்மா அவர்கள் சொன்னது, என்னுடைய பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடாமல் மக்களுக்கு பயனுள்ள வகையில், ஏழை எளிய மக்களுக்கு முதியோர்களுக்கு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தால்தான் எனக்கு வளங்களைத் தரும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறியதை நினைவு கூர்ந்து கடம்பூர் ராஜு பேசினார்.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்டம் முன்னாள் கவுன்சிலர் சத்யா, வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், போடுசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் ராமநாதன், பிரவீன், அண்ணா போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் கண்ணன், பொருளாளர் செல்வகுமார், பாலமுருகன் பிச்சைமாரியப்பன், ராமசின்னு, சண்முகராஜ், சந்தனமகாலிங்கம், மதுரை வீரன் உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி: பஸ்சில் இரவு பயணத்தின் போது பிஸ்கட் கொடுத்து கல்லூரி மாணவி பலாத்காரம்; ஆம்னி பஸ் டிரைவர் அதிரடி கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு அருகே ஓலா பேருந்து மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
திருப்பூரில் சமூக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு 11 சில்வர் தட்டுகளில் சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்த இஸ்லாமியர்கள்!!
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கல்வி விருதுகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சுனாமி ஆழிப்பேரலை 20வது ஆண்டு நினைவு தினம்

December 27, 2024
52 Views
மதுரை அழகர் கோயில் உண்டியலில்பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 55,40,624/-
மதுரை மாநகரில் GPS கருவி பொருத்திய ரோந்து
879 இடங்களில் விநாயகர் சிலைகள்
தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account