By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு அருகே ஓலா பேருந்து மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு அருகே ஓலா பேருந்து மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் காரப்பட்டு அருகே ஓலா பேருந்து மோதி விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி

Last updated: July 3, 2026 5:06 pm
July 3, 2026
23 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 3 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு இருந்து ola இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு தொழிற்சாலைக்கு சொகுசுப் பேருந்தில் செல்லும் பொழுது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படும் பகுதியாக மாறி வருகிறது. மது விற்பனை நிலையம் சாலையின் அருகாமையிலேயே உள்ளதாகவும் 500 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருப்பதும் இதன் காரணமாக நோயாளிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் அதிகம் இப்பகுதியில் பயன்படுத்தி வாகனங்கள் சென்று வருவதாலும் கடந்த ஒரு மாத காலத்தில் ஆறு விபத்துக்கள் ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்திற்கு அரசு மதுபான கடையே முக்கிய காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குற்றம் சாட்சி வருகின்றனர். அரசு 500 கிலோமீட்டர் 500 மீட்டருக்கு குறைவாக உள்ள மதுபான கடைகளையும் மருத்துவமனை அருகிலேயே உள்ள மதுபான கடைகளை அகற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்பகுதி மட்டும் கைவிடப்பட்டது இவ்வூர் பகுதி மக்களிடையே பெரும் அதிப்தியையும் வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே வரும் காலங்களில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக செல்லவும் வாகன ஓட்டிகள் நிம்மதியுடன் சென்று வரவும் இம்மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
கோவையில் அரசுப் பொருட்காட்சியினை அமைச்சர் ராஜ்மோகன் திறந்து வைத்தார்
ஜாக்டோ ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
சதாவதானி செய்குதம்பி பாவலர் பிறந்த தினம்: கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விருதுநகர்

கலசலிங்கம்பல்கலையில்அறிவியல் தின விழா!

March 1, 2025
62 Views
ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
தரம் இல்லாமல் மேற்கூரை புதுப்பிக்கும் பணி
இந்திய அஞ்சல் துறை சார்பில் தூய்மையே
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ரேவதி நேரில் ஆய்வு செய்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account