By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முப்பெரும் விழாவில் டிடி ரிட்டன்ஸ் திரைப்பட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > முப்பெரும் விழாவில் டிடி ரிட்டன்ஸ் திரைப்பட
மாவட்டம்

முப்பெரும் விழாவில் டிடி ரிட்டன்ஸ் திரைப்பட

Last updated: September 24, 2024 11:59 am
September 24, 2024
64 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில், தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் மன்ற பதினைந்தாம் ஆண்டு தொடக்க விழா, மகாகவி பாரதியார் நினைவு நாள் விழா, மகாத்மா காந்தி ஜெயந்தி விழா என முப்பெரும் விழா , வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன்.   தலைமை

யில் நடைபெற்றது.

 

தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி. சங்கீதா விழா சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து நிகழ்ச்சிகளை விவரித்தார்

மாணவத் தலைவர். செல்வி சுபஸ்ரீ  வரவேற்றார்.    வேந்தர்  தம் தொடக்கவுரையில்

“பேச்சுத் திறமைதான் வேலைவாய்ப்பு, உலக அரங்கில் பெயர் பெறவும் சரியான பாதை “என்றார் .

 

துணை தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், 

துணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன்,

 மாணவர் நல இயக்குனர் முனைவர் அ. சாம்சன் நேச ராஜ்  வாழ்த்துரை வழங்கினர். 

சிறப்பு விருந்தினர் ‘டி. டி ரிட்டன்ஸ் திரைப்படப்’ புகழ்  இயக்குனர் .ஏ.ஆர்.

மோகன் தமிழ் மன்ற 

” நன்மொழி  என்ற ஸாபாட்டிபை வானொலி சேனலை” வெளியிட்டு,  தமிழ் மொழியும் திரைப்படமும்  பற்றிச் சிறப்புரையாற்றினார்.

மேலும்.  “மாதா,   பிதாவை போற்ற வேண்டும் , குருவை வணங்க வேண்டும் “என்றார்.

விஜய் டிவி  புகழ்  கவிஞர் சுடர்விழி என்ற  பௌசியா பானு  பேசுகையில்    

 ” தமிழில் அர்த்தம் புரியாத சொற்கள்,பாரதியின் புரட்சிப் பெண், காந்தி போன்று மகாத்மா வாக வாழ வேண்டும் “என்றார்.  பேராசிரியர் விமல் சுப்பிரமணியம் எழுதிய “கை விரல் சேர்க்கை” என்ற நூலை வேந்தர் வெளியிட்டார். ரேடியாலஜி துறை மாணவர் ஷாஹித் ஆஃபரிதி, ஆறு நொடிகளில் அரை லிட்டர் தண்ணீரைக் குடித்து உலக சாதனை நிகழ்த்திய தற்கான விருதை வேந்தர் வழங்கினார். 

 முனைவர் சி. சங்கீதா எழுதி பின்னனிக்குரல் கொடுத்து விஸ்காம்  துறைப் பேராசிரியர் திரு அமல்ஜித் , பேராசிரியர்  பிரபாகர் தயாரித்த கலசலிங்கம்  வாழ்க்கைப் பயணக் காணொலியும் திரையிடப்பட்டது. “சூப்பர் சிங்கர் புகழ்” செல்வி கோபிகா  பாடினார்.   சென்னை , கிஷோர் மற்றும்  சக்தி  ரீபூட் இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரி, மாணவர்களின் கலை நிகழ்சிகளும்  நடைபெற்றன. 

மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில்அஷ்டமி பிரதட்சணம் திருவிழா
சுசீந்திரம் அருகே என்ஜினியருக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணன் மீது வழக்கு
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
தென்குமரி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்

March 30, 2026
56 Views
தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
கருங்கல்பாளையம் எல்லம்மன் கோவில் கும்பாபிஷேகம்
விளாத்திகுளம் அருகே பிள்ளையார் நத்தத்தில் பண்ணை குட்டை அமைத்தல் பணி
பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account