By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி
திருப்பத்தூர்மாவட்டம்

தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணி

Last updated: June 15, 2024 10:50 am
June 15, 2024
128 Views
Share
SHARE

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதைப்பொருட்களான குட்கா, பான்மசலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப.,  தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 

திருப்பத்தூர்:ஜூன்:15, 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி போதைப்பொருட்களான குட்கா, பான்மசலா போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர் நடவடிக்கையின்பால் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

இதன் தொடர் நிகழ்வாக,  (13.06.2024) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிவதற்கும், இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிவதற்காக திருப்பத்தூர் மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட 9 துறை சார்ந்த அலுவலர்கள் இணைந்து கூட்டு தணிக்கை மேற்கொள்ள 13 குழுக்களை உருவாக்கி தொடர் ஆய்வு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்தியுள்ளார். இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும், சந்தேகம்படும் நிலையில் உள்ள பெட்டிகடைகளிலும், தொடர்வண்டி சந்திப்பு பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்து, மேலும் இது தொடர்பான விவரங்கள் ஒவ்வொரு வார திங்கட்கிழமை அன்று நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் தாங்கள் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நுள்ளிவிளை தேசிய நெடுஞ்சாலை பாலப்பணிகளை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
பிரம்மாண்டமானஜுவல் ஒன் ஷோரூம் திறப்பு விழா
அனைத்து தனியார் பள்ளிகளில் உள்ள பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு
அதிமுகவில் ஒருவரை தூக்கினால் திமுகவில் 10 பேரை தூக்குவேன்; பரமக்குடி அதிமுக நகர் செயலாளர் சவால்
தபால் சேவை கடும் பாதிப்பு: வேலைவாய்ப்பை இழந்த இளைஞர் உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திருத்தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர்

April 11, 2025
60 Views
தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை சார்பில் நலத்திட்ட உதவி
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
சாதிக் பாஷா பள்ளிவாசல் உயர் மட்ட நிழற் கூரை !!
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account