By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தவெக மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தவெக மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
தமிழ்நாடுதென்காசி

தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தவெக மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்

Last updated: June 20, 2026 7:26 pm
June 20, 2026
4 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 20 –

தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான ஜோசப் விஜயின் 52 ஆவது பிறந்தநாள் விழா ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தியும், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்தியும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தென்காசி தமிழக வெற்றி கழகத்தின் மத்திய மாவட்ட கழகம் சார்பில் தென்காசி நடு பேட்டை பள்ளிவாசல் மண்டபத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தவெக நிர்வாகி ஷமீர் தலைமை தாங்கினார். முகாமினை மத்திய மாவட்ட கழக செயலாளர் ராஜ பிரகாஷ் தொடங்கி வைத்தார். இம்முகாமில் சித்த மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குழந்தைகள் நலம், இருதய நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டது.

காலை தொடங்கிய முகாம் தென்காசி பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இம்முகாமில் தமிழக வெற்றி கழக மாவட்ட பொருளாளர் மாரியப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அராபத், ரசாக், கான், மாவட்ட துணை செயலாள் உமா, கிழக்கு நகரச் செயலாளர் சங்கரபாண்டியன், மேற்கு நகர செயலாளர் பஷீர் உட்பட ஒன்றிய நகர நிர்வாகிகள் மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 6 புதிய திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்
படந்தாலுமூடு பகுதியில் குளிர்பான கடைகளில் 24 மணி நேர மது விற்பனை; போலீசார் உடந்தை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
தருமபுரி மாவட்ட மைய நூலகம் சார்பில் 58வது தேசிய நூலக வார விழா
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டார் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட கவுன்சிலர்கள்

December 2, 2024
53 Views
பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி
கும்பாபிஷேக தொடக்க திருப்பணிகள்
ராமநாதபுரத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கனமழை வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account