By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்
மாவட்டம்

சூறையாடும் கரடிகளால் கிராமத்தினர் அச்சம்

Last updated: December 31, 2024 11:09 am
December 31, 2024
60 Views
Share
SHARE

ஊட்டி. டிச. 31.

  சமீபகாலமாக வனவிலங்குகளால் கிராம  பகுதியினர் பெரும் அச்சமடைந்து வருகின்றனர்.  காடுகளின்  அழிவாலும் காடுகளில் உணவு தண்ணீர் கிடைக்காததாலும் வனவிலங்குகளின் எண்ணிக்கை பெருக்கத்தாலும் வனவிலங்குகளான காட்டெருமை,  யானை,  கரடி,  சிறுத்தை போன்றவை அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும்,  வீடுகளையும் அழித்து அட்டகாசம் செய்து வருகிறது.  கோத்தகிரி பகுதிகளில் சிறுத்தை, புலிகள் ஊருக்குள் நுழைந்து வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வருகிறது.  இதனால் ஆடுமாடுகள் தாக்கப்படுவதால் ஊர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  சமீபத்தில் கோத்தகிரி அரசு மருத்துவமனை பகுதியில் கரடிகள் புகுந்து நோயாளிகளை அச்சுறுத்திய நிலையில் வீடுகள்,  பள்ளிகள், கோவில்கள்,  அங்கன்வாடிகளில் புகுந்து அங்குள்ள எண்ணெய்,  அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை சூறையாடி வருகிறது.

  சாலையோரங்களில் கிராம பகுதிகளில் குப்பைகளை கொட்டுவதால் கரடிகள் அதில் உணவு தேடி குப்பைகளை கிளறி பரப்புவதால் துர்நாற்றம் வீசி நோய் பரவும் தன்மையும்  ஏற்படுவதோடு அவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் அச்சமடைந்து வருகின்றனர்.  தொட்டணி என்னும் கிராமத்தில் ஆளில்லாத வீடுகளில் கரடிகள் புகுந்து வீட்டை சூறையாடி வருகிறது.  அந்தப் பகுதி பெண்கள்,  சிறுவர்கள் கரடியின்  தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.  இதனால் அப்பகுதி மக்கள் உயிர் பயத்தில் உறைந்துள்ளனர்.  எனவே வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டு வைத்து கரடிகளை பிடித்து வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் வனவிலங்குகளிடமிருந்து இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டுமென கிராமத்தினர்கள்  வலியுறுத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை அருகே விபத்தில் சிக்கி இறந்தவர் உடல் உறுப்புகள் தானம்
தபால்தலை வினாடி வினா போட்டி
லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
காட்பாடி சஞ்சீவிராயபுரம் கிராமத்தில் கும்பாபிஷேகம்
வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி சன்னதி தெரு தினமும் சுத்தம் செய்ய ஆணை

May 14, 2025
59 Views
குமரியில் 53,520 மாணவர்களுக்கு காலை உணவு
புதுக்கடை அருகே சொத்து பிரச்சனையில் தாக்குதல்; தந்தை, சகோதரர்கள் மீது வழக்கு
மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து
மக்கள் குறை களையும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account