By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு

Last updated: January 26, 2026 7:18 pm
January 26, 2026
51 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 26 –

நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலெக்டர் அழகு மீனா தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொள்கிறார்.

இதில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. மேலும் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. சிறப்பாக பணியாற்றிய போலீசருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்கப்படுகிறது.

குடியரசு தின விழா நடைபெறும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் மின்விளக்கு அலங்காரங்கள் உட்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று காலையில் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். குடியரசு தினம் முன்னிட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் கடலோர பகுதிகளிலும், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையிலான கண்ணாடி பாதத்திற்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருக்குறள் குறித்த முதலமைச்சர் பேச்சுக்கு அகில இந்திய தமிழர் கழகம் பாராட்டு
கல்லூரி மாணவ மாணவியர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணி
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
தோவாளை அருகே சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

க்யூர்ஃபுட்ஸ் ஹவுஸ் பிராண்டான ஷெரீப் பாய்

July 27, 2024
94 Views
கோவையில் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
விஜய் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
ஏனாதி கணக்கன்குடி புதிய கலையரங்கம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account