By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
திண்டுக்கல்மாவட்டம்

பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா

Last updated: July 31, 2024 8:48 am
July 31, 2024
131 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை :30

 

திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு  விழாவில் திண்டுக்கல் மறைமாவட்ட மேதகு ஆயர் பி. தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு பள்ளி நூலக அடிக்கலை நாட்டி சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவில் திண்டுக்கல் திருவருட் பேரவை தலைவர் டாக்டர்.கே. ரத்தினம், திண்டுக்கல் திருவருட் பேரவை பொருளாளர் டாக்டர். நாட்டாண்மை என்.எம்.பி. காஜாமைதீன், திருவருட் பேரவை இணைச் செயலாளர்  எம். திபூர்சியஸ், முதன்மைகுரு பங்குத்தந்தை சகாயராஜ்,  மீனாட்சி சுந்தரம், தொழிலதிபர் கே.சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், இருபால் ஆசிரிய பெருமக்கள், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் 2500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பங்குத்தந்தை ஐ. ஜான்சன் எடின்பர்க், டாக்டர்.என்.எஸ்.ஏ.ஜெய ஆரோக்கிய செல்வன், ஆசிரியர் ராஜ்குமார்,  ஐ.தனராஜ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தாலி செயினை அறுக்க முயன்ற சம்பவத்தால் பெரும் பரபரப்பு
திமுக நல்லூர் முன்னாள் பகுதி கழகச் செயலாளர் பிறந்தநாள் வாழ்த்து
குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் திடீர் தீ; 4 டன் ரப்பர் ஷீட்டுகள் எரிந்ததாக தகவல்
தொட்டியம் அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கோவில் கன்னியம்பல ஆக்கிரமிப்பு கடைகள் நீதிமன்ற உத்தரவுபடி அகற்றம்

February 25, 2026
81 Views
(எம் பி சி) விடுதியில் போதிய அடிப்படை வசதிகள்
தஞ்சாவூரில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பில் பயிற்சி வகுப்பு
தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
குமரி மாவட்டத்தில்சாரல் மழை நீடிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account