By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
சிவகங்கைமாவட்டம்

கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

Last updated: July 7, 2024 5:23 pm
July 7, 2024
82 Views
Share
SHARE

திருப்புவனம் ஜூலை 07 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழ வெள்ளூர் என்ற கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பில் 45 வயது மதிப்புடைய நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு கத்தியால்  சரமாரியாக  குத்தப்பட்டு மேலும் முகம் மற்றும் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 

இது பற்றி தகவல் அறிந்த திருப்புவனம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் கம்பம் மெட்டு  காலனியைச் சேர்ந்த அக்பர் அலி என்பவர் என்று தெரிய வந்தது இந்த நிலையில் கொலை செய்தவர்களை கண்டுபிடிக்க தென்மண்டல ஐஜி  கண்ணன் டிஐஜி துரை  

சிவகங்கை மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர் டோங்கிரி பிரவீன் உமேஷ் கூடுதல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர்களின் உத்தரவின் பேரில்  திருப்புவனம் காவல்துறை ஆய்வாளர்   சிவக்குமார் மேற்பார்வையிலும் துணை ஆய்வாளர் ஜெயகண்ணன் மற்றும் காவலர்கள் கண்ணன் அருள் சோழன் கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர்  தீவிரமாக குற்றவாளிகளை  தேடி வந்த நிலையில் அனீஸ் ரகுமான் அண்ணாமலை ஆகியோர் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு  கொலை செய்யப்பட்ட அக்பர் அலி அனீஸ் ரகுமான் அண்ணாமலை மூவரும் வெவ்வேறு குற்ற வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருந்துள்ளனர்  அப்பொழுது நட்பு ஏற்பட்டு அவர்கள் வெளிவந்தவுடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இதில் பிரச்சனை ஏற்பட்டதால் அனீஸ் ரகுமானும் அண்ணா மலையும் சேர்ந்து அக்பர்அலலியை கொலை செய்ய திட்டமிட்டனர் அதன்படி கீழ வெள்ளூரில்  உள்ள தென்னந்தோப்பில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வந்து அவரை வயிற்றில் கத்தியால் குத்தி மற்றும் முகம் உடம்பில் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். தப்பி ஓடிய இருவரையும் தனிப்படையினர் கண்டுபிடித்து   கைது செய்து திருப்புவனம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். 

 

மேற்படி குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தனிபடையினரை தென்மண்டல ஐஜி, டி ஐ ஜி சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் மானாமதுரை துணை கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருகே நில அதிர்வு
கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
மதுரையில் அரசுப் பொருட்காட்சியைதொடங்கி வைத்த ஆட்சியர்
சிறுதானிய உணவு வகைகளை வாங்கி பயன்பெற வேண்டுமென வேண்டுகோள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இரணியல் அருகே விபத்தில் இன்ஜினியர் உயிரிழப்பு

September 15, 2025
35 Views
விதிமீறல்களில் ஈடுபட்ட 15 வாகனங்கள் பறிமுதல்
சிம்ரன்ஜீத் சிங் காலோன் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account