By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது -பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது -பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் பேட்டி
கிருஷ்ணகிரி

மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது -பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் பேட்டி

Last updated: June 16, 2025 4:13 pm
June 16, 2025
56 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 16 –

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் தான் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என பா.ஜக., தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் கூறினார். பிரதமர் மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பா.ஜக., சார்பில் ஜூன் 25 வரை தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இது குறித்த ஆலோசனைக்கூட்டம் கிருஷ்ணகிரி பா.ஜக., அலுவலகத்தில் நடந்தது. கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு தலைமை வகித்தார். பா.ஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நரேந்திரன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது:
மோடி பிரதமராக பதவியேற்ற பின் தற்போது இந்தியா பொருளாதாரத்தில் 4வது நாடாக உயர்ந்துள்ளது. 2047ல் முதலிடம் பிடிக்கும். டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகின் முன்னணி நாடாக மாறி உள்ளோம். நம் நாட்டில் தயார் செய்யப்பட்டும் பொருட்கள் அனைத்து நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தரமான சாலைகள், அனைவருக்கும் வீடு, காஸ் உள்ளிட்ட திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு, 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது; மத்திய அரசின் திட்டங்களால் தான் தமிழகம் வளர்ந்திருக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் நாடு முழுவதும் 33 கோடி இணைப்புகளும், தமிழகத்திற்கு மட்டும் 13 கோடி இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை டாடா எலக்ரானிக்ஸ் நிறுவனம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. ஓலா நிறுவனம் உள்ளிட்டவை மத்திய அரசு இல்லாமல் வந்திருக்குமா?
பல்வேறு கட்சிகள் தற்போது அவர்கள் நிலைப்பாட்டை கூறி வருகின்றனர். வரும் செப்டம்பருக்குப் பிறகுதான் இறுதியான கூட்டணி கட்சிகள் நிலைப்பாடு தெரியும். வரும் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். முதல்வர் யார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பது மட்டும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார். கிருஷ்ணகிரி பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், பொதுச் செயலாளர் முருகேசன், பொருளாளர் ராணா, முன்னாள் மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், பொறுப்பாளர்கள் தர்மன், கார்த்திகேயன், ராமன், மகாராஜன், சுந்தரமூர்த்தி, மண்டலத் தலைவர்கள் வேணு, செல்வம், விமலா, சாமிநாதன், பாலாஜி, சுப்பிரமணி, நிர்வாகிகள் சரவணன், சிவகுமார், சசிகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம்
பாஜக நகர்மன்ற உறுப்பினரை அவமானப்படுத்துவதாக கூறி பாஜக மாநில செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி பரிசு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா

October 11, 2024
69 Views
டூர் அழைத்துச் செல்வதாக மோசடி; பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு
வலிப்பு நோயிலிருந்து விடுதலை
கடையநல்லூரில் வால் போஸ்டரால் பரபரப்பு
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்ற தென்காசி சட்டமன்ற உறுப்பினருக்கு உற்சாக வரவேற்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account